13 நாடுகளுக்கு சிப்ஸ் ஏற்றுமதி பண்றேன் - கேரளாவை கலக்கும் தமிழ் பெண் - Elavarasi Success Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 19

  • @safgsfgajsubramanian
    @safgsfgajsubramanian 5 дней назад

    அருமை உழைப்பால் உயர்ந்த உங்களை மனதார பாராட்டி மகிழ்கிறேன் வாழ்க வளத்துடன்.

  • @sunilkumae2448
    @sunilkumae2448 Месяц назад

    Shocked to hear that frm IAS - CM customers.if it's really true then her sincerity / hardwork/ quality maitainence &most visible her patience has taken to this present place.
    Mera Bharath Mahaan. 😄💪👍👌😄

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 месяца назад +3

    உங்களுடைய தொழில் மேலும் வளர்ச்சி அடைந்து வளர வாழ்த்துக்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Месяц назад

    எதார்த்தமாஉண்மையைபேசிஉள்ளதைஉள்ளபடிபேசியதற்குவாழ்த்துக்கள்மேடம்.தீபாவளி வாழ்த்துக்கள்

  • @positivity8415
    @positivity8415 2 месяца назад +1

    Seriously...... Inspirational story to every single women🎉

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Месяц назад

    I will meet you during my next visit to Trichur.

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 2 месяца назад

    All the best 💯💯👍 .

  • @chinnuMonish
    @chinnuMonish 9 дней назад

    En Peru Sudha Nayanthara details

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 месяца назад +2

    உண்மைதான்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤❤

  • @nabeeskhan007
    @nabeeskhan007 2 месяца назад

    Excellent discussion with Kerala business lady super star.

  • @Sumaiya-oy4jh
    @Sumaiya-oy4jh Месяц назад +1

    மேம் உங்களோட ஸ்நாக்ஸ் ஐட்டம் நாங்க எப்படி வாங்குறது

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 6 дней назад

    நான் கூட ஹோம் மேட் ஹேர் ஆயில் பண்ணிட்டு இருக்கேன் தமிழ்நாடு ஸ்டைல் கலர் போடாத லட்டு பால் பாயசம் பண்ணி கொடுத்துட்டு இருக்கேன்

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Месяц назад

    உங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா அக்கா

  • @chinnuMonish
    @chinnuMonish 9 дней назад

    Main Mangalore number